திருமதி. விசுவலிங்கம் ஞானசௌந்தரி
தோற்றம்: 14 மே 1957 - மறைவு: 23 ஜனவரி 2026
யாழ். காரைநகர் முல்லைப்பிளவைப் பிறப்பிடமாகவும், இல- 538, பிள்ளையார் வீதி, இரத்தினபுரம், கிளிநொசுசியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வெசுவலிங்கம் ஞானசவுந்தரி அவர்கள் 23-01-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் - கண்மணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்துக்குமாரு - தெய்வானை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
விசுவலிங்கம் (செட்டியார், லிங்கம் ஸ்டோர்ஸ், பரந்தன்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சசிகரன் (கனடா), நிதர்சன் (கொழும்பு) நிரஞ்சன் (அவுஸ்திரேலியா), தர்சிகா (தர்சிகா ஸ்டோர்ஸ் - பரந்தன்), ஜீவிதா (அபிவிருத்தி உத்தியோகத்தர் - விவசாயத்திணைக்களம் கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
சிறிஸ்கந்தராஜா, பராக்கிரமதேவி, இராசம்மா, காலஞ்சென்ற தங்கமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சகிலா (மென்பொருள் பொறியியலாளர்), கார்த்திகாயினி (செலிங்கோ லைப், யாழ்ப்பாணம்), சதுர்க்ஷா (அவுஸ்திரேலியா), விஜிதரன் (தர்சிகா ஸ்டோர்ஸ் - பரந்தன்), அச்சுதன் (பீப்ள்ஸ் லீசிங், கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வேதக்சா, கேதிகா, லகரிஸ், கிசாந், ஜினுசாந், கவிசாந், மிதுனிகா, மிதுன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருநகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
