செல்வி. விஜயகுமாரி பூபாலசிங்கம்

விஜயகுமாரி பூபாலசிங்கம்

தோற்றம்: 12 ஜனவரி 1974 - மறைவு: 22 ஏப்ரல் 2025

யாழ். மருதங்கேணி வடக்கு தாளையடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா - மெல்ர்பேனை (Melbourne, Australia, Victoria) வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. விஜயகுமாரி பூபாலசிங்கம் அவர்கள் 22-04-2025 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

தகனக்கிரியைகள் / Cremation

28-04-2025 திங்கட்கிழமை காலை 08:00 மணி முதல் காலை  09:00 மணிவரை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்பு காலை  09:20 மணிக்கு தகனம் செய்யப்படும்.

Viewing and Service:-

Monday 28 April 2025 [08:00 AM - 09:00 AM]

Cremation:-

 09:20 AM

Address:-

Chapel of Repose, AltonaMemorial Park

2-14 Dohertys Rd, Altona North VIC

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/04/2025 20:11)