திருமதி. யசோதா சோதிப்பிரகாசம்
(இளைப்பாறிய பகுதித்தலைவர், கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி பம்பலப்பிட்டி)
தோற்றம்: 30 அக்டோபர் 1958 - மறைவு: 03 ஜனவரி 2022
யாழ். அல்வாய் மேற்கு திக்கம் சந்திரந்தையைப் பிறப்பிடமாகவும்,கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட யசோதா சோதிப்பிரகாசம் அவர்கள் 03-01-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை (சக்கடத்தார்), சிவயோகமலர் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சோதிப்பிரகாசம்(இளைப்பாறிய பொறுப்பதிகாரி, அளவீட்டு அலகுகள்- நியமங்கள் சேவைகள் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,
சோபிக்கா (மருத்துவ பீட மாணவி- Tianjin Medical University, China), சொகானா (மருத்துவ பீட மாணவி- யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சண்முகராஜா (Solicitor, UK), மஞ்சுளா (இளைப்பாறிய ஆசிரியை, மாவத்தை தமிழ்வித்தியாலயம்), பிறேமா (பிரித்தானியா), சித்திரா (பிரித்தானியா), மங்களா (இளைப்பாறிய ஆசிரியை- இசிபத்தன கல்லூரி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நிர்மலா (பிரித்தானியா), கிருபாகரன் (இளைப்பாறிய மண்வள ஆய்வாளர்), ஞானலிங்கம் (கணக்காளர்- பிரித்தானியா), பதஞ்சலி (Accountant- பிரித்தானியா), Dr. சுரேஷ் (பல்வைத்தியர், Fussels Lane, வெள்ளவத்தை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சிவானந்தராஜா, நவரத்திரனராஜா (பிரபல தொழிலதிபர்), புஸ்பம், நாகபூசனம் ஆகியோரின் அன்பு மருமகளும்,
செல்வராஜேஸ்வரி, செல்லத்தம்பி ஆகியோரின் பெறாமகளும்,
காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, செல்லமுத்து ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரத்தினம், நவரத்தினம்(கனடா), சுப்பிரமணியம்(கனடா), வசந்தா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கேஷா, டில்ஷா, உமேஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிஷாந்தன், நிலானி (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும்,
கணேஸ்வரன் (MSC Accounting and Banking, UK), தனேஸ்வரன் (IT Consultant, UK), நிமலன் (Laywer, UK), நிருத்தன் (மருத்துவபீட மாணவன், பிரித்தானியா), லக்சனா (மருத்துவபீட மாணவி, China), லேக்கா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
மிற்றிக்ஷா அவர்களின் அன்பு அம்மம்மாவும்,
Dr. ஸ்ரீபவானி (ஐக்கிய அமெரிக்கா),Dr. ஸ்ரீபிருந்தா (ஐக்கிய அமெரிக்கா), சண்முகபாலன் (பொறியியளாலர்(பிரித்தானியா), சுமதி (கனடா), Dr. மாலதி (மிருகவைத்தியர்- கொழும்பு), சுதாகரன் (Electrical Engineer, UK), பாரதி (மருந்தாளர்), பிரபாகரன் (முகாமையாளர்- ஸ்ரீவிகார் கொழும்பு) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
யாமளா, தங்கராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பாலரவி (பொறியியளாலர், ஐக்கிய அமெரிக்கா), பாஸ்கரன் (பொறியியளாலர்- கனடா), Dr. ஜனகன் (Lady Ridgeway Hospital, கொழும்பு), Dr. மாலதி (பல் வைத்தியர் , பிரித்தானியா), பிரணவன் (சுகாதார கல்வி உத்தியோகத்தர்- கிளிநொச்சி), அர்ச்சனா, சிவயோகேஸ்வரன்), கிருஷ்ணவேணி (ஆசிரியை), ஜெயா (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
www.tamilthakaval.org
