திரு. யுவக்கீன் எட்மன் அருளானந்தம்

யுவக்கீன் எட்மன் அருளானந்தம்

தோற்றம்: 06 நவம்பர் 1943 - மறைவு: 25 ஜனவரி 2025

யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. யுவக்கீன் எட்மன் அருளானந்தம் அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து யுவக்கீன் - கிரேஸ் தம்பதியினரின் அன்பு மகனும், 

காலஞ்சென்ற அன்ரனி, செல்வராணி, ரோகிணி, ராகிணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான இம்மானுவேல், தோமஸ் மற்றும் சண்முகத்தரசு ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனைகள்  27-01-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

முகவரி:-

இல-3, சோமசுந்தரம் அவெனியூ,

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/01/2025 05:00)