முப்பது ஆண்டு நினைவாஞ்சலி நினைவஞ்சலி
அமரர் மேரி நவமணி அருளானந்தம்
தோற்றம்: 07 பெப்ரவரி 1921 - மறைவு: 14 ஆகஸ்ட் 1990
குடும்பத்தின். குலவிளக்காய் ஒளிய்யேற்றிய அம்மாவே! எங்கள் இதயங்களில். கோயிலாய் வாழ்கின்ற தாயே! அன்பிற்கு அடையாளமாய்.
எம்மை அரவணைத்த அன்னையே! வருடங்கள் 30 கடந்தும் மீளவில்லை உங்கள் நினைவில் இருந்து தாயே!
உங்கள் நினைவால் ஏங்கும் பிள்ளைகள, மருமக்கள், பேரப்பிள்ளைகள்
www.tamilthakaval.org
