7ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நாகம்மா செல்வரத்தினம்

நாகம்மா செல்வரத்தினம்

தோற்றம்: 22 பெப்ரவரி 1916 - மறைவு: 14 அக்டோபர் 2013

தோற்றம்:22.02.1916        மறைவு:15.10.2013


திதி:-புரட்டாதி வளர்பிறை துவாதசி

திகதி:-28-09-.2020


ஆண்டுகள் சென்றாலும் தங்களை மறக்கமுடியாமல் உள்ளது

பாசத்திற்கும் பரிவுக்கும்,  பிரிவுக்கும் பின்னால்

தனிமையின் கண்ணீரின் ஆழத்தை

கண்கள் மட்டுமே அறிந்திருக்கும் தாயே

தங்களை நினைத்துக்கொண்டிருக்கும்


குடும்பத்தினர்

www.tamilthakaval.org