10ம் ஆண்டு நினைவஞ்சலி

10ம் ஆண்டு நினைவஞ்சல சிவசுப்பிரமணியம் கிருஷ்ணதாஸ்

சிவசுப்பிரமணியம் கிருஷ்ணதாஸ்

தோற்றம்: 15 செப்டம்பர் 1967 - மறைவு: 02 செப்டம்பர் 2009

 

                

 
10ம் ஆண்டு நினைவஞ்சலி 
 
அமரர் சிவசுப்பிரமணியம் கிருஷ்ணதாஸ் 

நிதி;06.10.2019 

  

நீளும்  காலப்  பெருவழியில் 

நீயும் நீளுகின்றாய் நினைவுகளுடன் 

நிஜங்களை நிழலாக்கி கணப்பொழுதில் மறைந்து 

நெருஞ்சி முள்ளாக நெஞ்சுக்குள் குத்தும் வலி தந்து 

ஒவ்வொரு நொடிப் பொழுதும்  

மறையா உருவத்தோடு 

புன்னகைத்து வலம் வருகின்றாய்... 

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும்  

அழியாது உங்கள் நினைவலைகள் 

எங்கிருந்தாலும்  எமை வழிநடத்துங்கள் 

உங்கள் வழியில் நாம்.... 

  

ஓம் சாந்தி!   ஓம் சாந்தி!    ஓம் சாந்தி! 

மனைவி,மகள்,அப்பா,அம்மா 

சகோதர்கள்,சகோதரி,மைத்துனர்மார்,மைத்துனிமார் மற்றும் 

உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் 

  

416 857 2169அமரர் சிவசுப்பிரமணியம் கிருஷ்ணதாஸ் 

10ம் ஆண்டு நினைவஞ்சலி 

  

தோற்றம்-15-09-1967      மறைவு-02-09-2009 

             திதி-06-10-2019 

www.tamilthakaval.org