திரு. சிவன் தில்லைநாதன் சேர்வை

(உரிமையாளர்- Unimax Surgicarre, பங்குதாரர்- Fine Jewellers)

சிவன் தில்லைநாதன் சேர்வை

தோற்றம்: 09 ஜனவரி 1956 - மறைவு: 15 ஏப்ரல் 2024

நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கம்பளை, கொழும்பு தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவன் தில்லைநாதன் சேர்வை அவர்கள் 15-04-2024 திங்கட்கிழமை அன்று காலை சுகயீனம் காரணமாக மலேசியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நாவலப்பிட்டி காலஞ்சென்றவர்களான சிவன் சேர்வை - பார்வதி தம்பதியினரின் புதல்வனும்,

பதுளை காலஞ்சென்ற கதிரேசன் சேர்வை-காளியம்மா தம்பதியினரின் மருமகனும்,

கசல்தாவின் அன்புக்கணவரும்,

நிஷாந்தி, நிரோசினி, நித்தியரூபா ஆகியோரின் பாசமுள்ள தகப்பனாரும்,

மாயழகு யசோதரன், அரவிந்த், ராஜ்பிரசாத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ராஜேஸ்வரி, அமர்தவள்ளி (கொழும்பு), முத்துலிங்கம் (வத்தளை), சச்சியானந்தன் (ராஜ் மெடிக்கல்-கண்டி), ஞானசேனரன் (லங்கா ஸ்டோர்ஸ்-கம்பளை), அழகேந்திரா (குமரன் ஸ்டோர்ஸ்-தெஹிவளை), மாதவகுமார் (ராஜ் பார்மசி - கண்டி கீல்ஸ்), சிவலிங்கம் (லங்கா பார்மசி - கம்பளை), கேதிஸ்வரன் (ராஜ் பார்மசி -கம்பளை) ஆகியோரின் சகோரனும்,

ஆறுமுகம், நாகபூரணி, காலஞ்சென்ற சுபாசினி, மணிமேகலாணி, மைதிலி, கலாவள்ளி, சந்திரமதி, சுபசாந்தினி ஆகியோரின் மைத்துனரும்,

கதிரேசன் சுதாகரன் (ஐஸ்வர்யா ஜீவலர்ஸ் - செட்டியார் தெரு - கொழும்பு), கதிரேசன் பிரபாகர் (கனடா) ஆகியோரின் மச்சானும்,

காலஞ்சென்ற மாயழகு சேர்வை - ராஜேஸ்வரி (New Rajeswaeie Group of Companies - Matale), கணேசன் தேவர் - நாகேஸ்வரி (ஆரியபவன்-பொரளை), காலஞ்சென்ற சுந்தரராஜ் - இராஜேஸ்வரி (மோதர-கொழும்பு) ஆகியோரின் சம்பந்தியும்,

சஞ்சய்காந், தக்‌ஷயா, லீசா, ஆதியா, ஈசா, சார்வி ஆகியோரின் பாசமுள்ள தாத்தவும் ஆவார்.

அன்னாரின் புகழ் உடல் 18-04-2024 வியாழக்கிழமை அன்று காலை முதல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் கொகுவளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:-

73/1/L, 3வது லேன்,

பீரிஸ் அவனியூ,

களுபோவில, தெஹிவளை.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

மாயழகு யசோதரன் (மருமகன்):- +94 77 780 5480
சுந்தரராஜ் ராஜ்பிரசாத் (மருமகன்):- +94 77 733 4992
கதிரேசன் (சுதாகரன் (மச்சான்):- +94 77 731 2591
சிவன் ஞானசேகரன் (சகோதரா்):- +94 77 786 0042

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/04/2024 00:00)